அரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு மருத்துவர்கள் வருவ தில்லை என்றும், கேள்வி கேட்கும் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையா ளர்கள் மீது பொய்யான புகார் அளிக்கும் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.